போலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை

கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next Web) எனும் இணையதளம் கண்டறிந்துள்ளது. கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் தோன்றும் Google.com என்றில்லாமல், போலி இணையதளத்தில் முதல் எழுத்தான ‘G’ என்ற எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதையும் தி நெக்ஸ்ட் வெப் அடையாளம் கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு … Continue reading போலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை